Wednesday, 27 May 2015

கஞ்சி வார்தல் நிகழ்ச்சி

வணக்கம்,

1.வீட்டில் தரை சுத்தம் செய்யும் . 

2. தரையில் மா கோலம் போடவும் .

3. வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டவேண்டும் .இதில் 

வேப்பிலை கோர்த்து கொள்ளவும் . 

4.கும்பம் தயார் செய்து, அதில் மாவிலை மற்றும் வேப்பிலை வைக்கவும்.

* அரிசி கஞ்சி 

*பானகம் 

*படையல் 

*கீரை பொரியல் 

*சர்க்கரை பொங்கல் 

*நண்டல் 

*மாவிளக்கு மாவு

*துல்லுமாவு 

*சாம்பார் 

*ரசம் 

*நீர்மோர் 

*தயிர் 

*2 பொரியல்

*அப்பளம் 

*வடை

*பாயசம் 

5. காளியம்மன் முன் வைத்து அர்ப்பணம் செய்யவும் .

6.சாம்பிராணி காட்டி மற்றும் சூடம் கட்டவும்.

இந்த முறை தான் பின் பற்ற வேண்டும் .

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வருடம் மே மாதத்தில் நடைபெறும்.

No comments:

Post a Comment