Saturday, 8 August 2015

ஆடி மாதம் முதல் வெள்ளிக் கிழமை

வணக்கம்,

                    ஆடி மாதம் முதல் வெள்ளிக் கிழமை, எங்கள் வீட்டு எதிர் திசையில்    
உள்ள கருப்பையா கோவிலுக்குச்  சென்று மாலைப்  பொழுதில்

* கோவில் பின்புறம் தரை சுத்தம் செய்து

* மாக்   கோலம் போட்டு

* படையல் போடுவார்கள்



Monday, 15 June 2015

காக்கா முட்டை

 வணக்கம்,

14.6.2015

காக்கா  முட்டை திரைப்படம் பார்க்க செல்வம் திரை அ ரங்கதிற்கு  

சென்றோம் .






வாகனம்

வணக்கம் ,

எனது வாகனத்தை சுத்தம் செய்ய பூமி தண்ணீரை பயன்படுத்தாமல்,

மழைப் பொழிகின்ற பொழுது வெட்ட வெளியில் நிறுத்திவிடுவேன்.



தின செயல்


வணக்கம், 

இடது கை வலது பக்கம் வைத்து, எழுந்திருக்கவும் .

சிறு யோகா 

புன்னகை 

பூமாதேவிக்கு  நன்றி செலுத்துதல் .

யாரிடமும் பேசினாலும் 3 நிமிடங்கள்  குருவினிடம் பெசுவதுபோல் பேச 

வேண்டும் .

காலைகடன் முடித்தல் 

பல் துலக்குதல் 

கடலைமாவு பயன்படுத்தி குளியல் 

வெந்தயம் கரைச்சல் உபயோகபடுத்தி தலைமுடி அலசல் .

சனிக்கிழமை நல்லெண்ணெய் குளியல்

ஆகாஷ் தர்ஷன் 

பூசை
 
 

 




Wednesday, 10 June 2015

குடிநீர்பானை

வணக்கம்



மண் பானை

பூசை அறை

வணக்கம்,





தமிழ் வருட பிறப்பு 2015

வணக்கம்,





தாய் மாமா வீட்டில் விருந்து

வணக்கம்,

ஜூன் 7,2015 ஞாயற்றுக்கிழமை.


எனது தாய் மாமா வீட்டில் விருந்து .

காலை உணவு முடித்துவிட்டு,

 பட்டிஸ் வரம் கோவிலுக்கு சென்று தர்சனம் செய்தோம் .














மதுரகாளி அம்மன்

 மே 2015

வணக்கம்,

மதுரகாளி அம்மன் தர்சனம்,

சிறுவாச்சூர்.

பெரம்பலூர் (மா).








அப்பா வீ ட்டிற்கு வருகை

வணக்கம்,

மே 15,2015

என் அப்பா முதல் முறை மயிலாடுதுறை வீ ட்டிற்கு வருகை நாள் .












மனைவியின் பாட்டி

வணக்கம், 

மே 2015

எனது மனைவியின் பாட்டி வருகை.









புகைப்படம்

எனது புகைப்படம் -- 2010

கல்லூரில் சேர்கை

வணக்கம்,

மே 2015 கல்லூரில் சேர்கை நடைபெற்ற நாள் .





Wednesday, 3 June 2015

திரிகடுகம் டி

வணக்கம்,

திரிகடுகம் டி வெண்நீர் இல் கலந்து வடிகட்டி குடித்து வர,

வாய் குணமானது.

மருத்துவக் குறிப்பு


வணக்கம்,

மருத்துவக் குறிப்புகள் உள்ள இணையதளம்.


http://www.valaitamil.com/medicine_articles

Tuesday, 2 June 2015

முடி உதிர்வைத் தடுக்க

வணக்கம்,

முடி உதிர்வைத் தடுக்க

http://www.tamilkurinji.in/news_

Monday, 1 June 2015

திருமண அழைப்பிதழ்


22.02.2015 அன்று நடைபெற்ற எங்கள் திருமணம்.

இடம்: தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில்.



Thursday, 28 May 2015

மழை நீர்

வணக்கம்,

எனக்கு பிடித்தது மழை நீர்.

எங்கள் வீடு 1 அடுக்கு கட்டிடம்.

எப்பொழுது மழை பெய்தாலும் ஓடிப் போய்,

ஒரு பாத்திரம் எடுத்து மாடியில் வைத்துவிடுவேன் .

மழை நின்றபிறகு, 

அந்த நீரை காய்ச்சி பருகினேன்.


வீராப் பிள்ளை

வீராப் பிள்ளை

தோட்டக்கலை

வணக்கம்,

தோட்டக்கலை

044 2555 4443

98413 17618

எலுமிச்சை சாகுபடி


93610 53327


சித்ரா பௌர்ணமி திருவிழா

வணக்கம், 

1.வீட்டு தரை சுத்தம் செய்யவும் .

2. தரையில் மாகோலம் போடவும் . 

குழந்தை பாதம், வழது  கால், இடது கால் மற்றும்  கை விசிறி.

3.கும்பம் தயார் செய்யவும் .

மாவிளக்கு 

வேப்பிலை  

படையல் 

வகைகள்

நண்டல்

பானகம்

நீர்மோர்

பருப்பு 

அரிசி 

சாம்பார் 

ரசம் 

*2பொரியல் 

*2காரக்கறி 

*அப்பளம் 

*வடை 

*பாயசம் 

*தேங்காய் 

*வாழைபழம் 

*வெற்றிலை 

*பாக்கு 

ஊ துபத்தி 

4.சாம்பிராணி மற்றும் சூடம்காட்டவும்.

5. பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறவும்.

அக்ஷயத்ரிதி திருவிழா

வணக்கம், 


1.தரை  சுத்தம் செய்யவும் .

2.மாக்கோலம் வரையவும். விளக்கு ஏற்றவும் .

3. மாலை வேலையில் தயிர் சாதம் செய்து படையல் போடவும். இதை  மஹாலக்ஷ்மி தேவிக்கு அர்ப்பணம்  செய்யவும்.


4. ஊதுபத்தி ஏற்றி, சூடம் காட்டிய பிறகு, அனைவருக்கும் வழங்கவும் .

Wednesday, 27 May 2015

பங்குனி மாதம் 2015

பங்குனி  மாதம் 2015 கோவில் திருவிழா ஒளிக் காட்சி




தம்பி மகன் பெயர் சூட்டு விழா

என் தம்பி மகன் பெயர் சூட்டு விழாவின் பொழுது எடுத்த படங்கள்

கஞ்சி வார்தல் நிகழ்ச்சி

வணக்கம்,

1.வீட்டில் தரை சுத்தம் செய்யும் . 

2. தரையில் மா கோலம் போடவும் .

3. வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டவேண்டும் .இதில் 

வேப்பிலை கோர்த்து கொள்ளவும் . 

4.கும்பம் தயார் செய்து, அதில் மாவிலை மற்றும் வேப்பிலை வைக்கவும்.

* அரிசி கஞ்சி 

*பானகம் 

*படையல் 

*கீரை பொரியல் 

*சர்க்கரை பொங்கல் 

*நண்டல் 

*மாவிளக்கு மாவு

*துல்லுமாவு 

*சாம்பார் 

*ரசம் 

*நீர்மோர் 

*தயிர் 

*2 பொரியல்

*அப்பளம் 

*வடை

*பாயசம் 

5. காளியம்மன் முன் வைத்து அர்ப்பணம் செய்யவும் .

6.சாம்பிராணி காட்டி மற்றும் சூடம் கட்டவும்.

இந்த முறை தான் பின் பற்ற வேண்டும் .

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வருடம் மே மாதத்தில் நடைபெறும்.

சளி

முதலில் உணவில் நீர்ச்சத்துள்ள காய்கறிகளை சில காலம் தவிர்க்கலாம். சுரைக்காய், தடியங்காய்(வெள்ளைப்பூசணி), மஞ்சள் பூசணி, பீர்க்கங்காய் போன்ற காய்கறிகளை 3-5 மாத காலம் தவிர்ப்பது நல்லது. ஒருவேளை கண்டிப்பாக எடுக்க வேண்டியிருப்பின் அவற்றில் மிளகுத்தூள் தூவி சாப்பிடவும். 
பால், தயிர் ,இனிப்பு இம்மூன்றும் நுரையீரலில் கபத்தைச்(சளியை) சேர்க்கக் கூடியன. இதனையும் கண்டிப்பாய்த் தவிர்க்க வேண்டும். சாக்லேட், ஐஸ்கிரீம் பக்கமும் போக வேண்டாம்.பழங்களில் எலுமிச்சை கமலாஆரஞ்சு தவிர பிற பழங்களுக்குத் தடையில்லை.

மிளகு ஒரு அற்புதமான மருத்துவ உணவுப்பொருள். பத்து மிளகு இருப்பின் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பார்கள். அதன் நச்சுமுறிக்கும் திறனே இப்பெருமைக்கு காரணம்.

மிளகு 4 ஐ எடுத்து தூளாக்கி, தேன் 1 ஸ்பூனில் கலந்து,லேசாக இளஞ்சூடாக்கி,1/4 டம்ளர் தண்ணீரில் கலந்து படுக்கும் முன்னர் பருகச் சொல்லுங்கள்.இருமல் நீங்கி இதமான தூக்கம் உறுதியாய் வரும்.

 பாசிப்பயறு கொஞ்சம் குளிர்ச்சி. குளிர் காலத்தில் இரவில் இதைத் தவிர்க்கவும். குறிப்பாய் ஆஸ்துமாக்காரர்க்கு இரவில் பொங்கல் வேண்டாம். மதிய உணவில் தூதுவளை ரசம் மிளகு ரசம் சேர்ப்பது அவசியம். சாதம் சாப்பிட ஆரம்பிக்கையில் மணத்தக்காளி வற்றலை வறுத்துப் போட்டு முதல் கவளையை சாப்பிட்டு பின் குழம்பு காய் சேர்த்து சாப்பிடுவது நல்லது. சளி இருகும் போது மோர் சாப்பிடலாமா என்ற கேள்வி பலருக்கும் உண்டு. மோர் சளி தராது. தயிர் தான் நல்லதல்ல. ’தயிரிலிருந்து தானே மோர் வருகிறது?’ என புத்திசாலியாய்க் கேட்பவர்க்கு பதில்- பண்பில் மோர் வேறு. தயிர் வேறு. தயிர் செரிமானத்தை மந்தப்படுத்தும். மோர் சீர்படுத்தும். தயிர் கபத்தை வளர்க்கும். மோர் பித்தம் நீக்கி, கபத்தை குறைக்க உதவும்.

மிளகுக் குடும்பத்தில் மற்றுமொரு ஜாம்பவான் திப்பிலி. ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொருள். சளி பிடித்துள்ள காலத்தில் திப்பிலியை இளவறுப்பாக வறுத்து பொடி செய்து தேனில் உணவிக்கு முன்னர் 3 சிட்டிகை அளவில் கலந்து சாப்பிட சளி குறையும். காலை காபிக்குப் பதில் முசுமுசுக்கை மற்றும் கரிசாலை உலர்ந்த இலைகளை கஷாயமக்கி, பனங்கருப்பட்டி சேர்த்துப் பருகி வந்தால், காலை வேளையில் துன்புறுத்தும் இளைப்பு உடனடியாகக் குறையும்.



அப்படி பிரைமரி காம்ப்பிள்க்ஸ் உள்ள குழந்தைகட்கு, சத்து மாவு மிக அவசியம். புழுங்கல் அரிசி,பார்லி அரிசி, உளுந்து, கேழ்வரகு, நிலக்கடலை, மக்காச்சோளம், முளைகட்டிக் காய வைத்த கொண்டைக்கடலை மற்றும் பாசிப்பயறு, முந்திரி, பாதாம் பருப்பு, ஏலக்காய், இவற்றை வறுத்து மாவாக திரித்து நீங்களே சத்துமாவைச் செய்து கொள்ளலாம். கஞ்சி காய்ச்சிய பின் இனிப்பிற்கு பனங்கருப்பட்டி அல்லது கற்கண்டு சேர்க்கவும். கொஞ்சம் சுக்குத்தூள் சேர்த்து சூட்டுடன் காலையில் சாப்பிட சொல்லவும். நான்வெஜ் பிரியமுள்ள குழந்தைக்கு பால் நண்டு சமைத்து கொடுக்கவும். நண்டும் சத்துமாவும் பிரைமரி காம்ப்ப்ளக்ஸ் உள்ள குழந்தைக்கான சிறப்பு உணவு.

உணவு மருந்துக்கு மாற்றல்ல . மருந்தை விரைவாக பணிபுரிய வைக்கவும், நோயை அணுக்காது தடுத்து வைக்கவும், வந்த நோயை விரைவாக உடல் நோய் எதிர்ப்பாற்றல் கொண்டு விரட்டவும் உணவால் மட்டுமே முடியும். என்ன, அந்த சிறப்பு உணவு வகையறாக்கள் சூப்பர் மார்க்கெட்டில் அடுக்கிவைக்கப்பட்டிருக்காது..சூப்பர் மம்மி தான் கொஞ்சம் மெனக்கிட்டு சமைத்துக் கொடுக்கணும்.




புதிய மருமகள்

வணக்கம்,

புதியதாக ஒரு பெண் மருமகளாக வீட்டிற்கு வந்தால், 

அவளுக்கு புட்டு செய்து 

கொடுப்பது வழக்கம் .

அன்று மதியம் பல வகை சோறு செய்து

 மருமகளுக்கு சாப்பிட கொடுப்பார்கள்.

இதை அந்த வீட்டின் மாமியார் செய்வார்கள்.

வீட்டில் எடுத்த படங்கள்

வீட்டில் எடுத்த படங்கள் 

மே மாதம் 2015

1. மட்டும்  திருப்பூர் சென்ற பொழுது  புகை வண்டியில்  எடுத்த படம்





அக்கா வீட்டில் விருந்து

வணக்கம்,

அக்கா வீட்டில் விருந்து 

ஏப்ரல் 2015